678 389 9934
Feb15
புறுக்டோர்வ் இந்து ஆலயம் நடாத்தும் இந்துசமய பெருவிழா 2020
Röm.-kath. Pfarramt
நடாத்தப்படும் இப்போட்டிகளில் கலந்து கொண்டு 1ம், 2ம், 3ம் இடம் பெறுவோர்கள் அன்று நடைபெறும் இந்து சமய பெருவிழாவின் போது மேடையில் பாட அனுமதிக்கப்படுவார்கள். அன்றைய தினமே அவர்களுக்கான சான்றிதழும், பரிசில்களும் வழங்கப்படும்.