678 389 9934
Jun14
கொவன்றி வேல்முருகன் ஈழக்கந்தன் திருக்கோவில் மஹோற்சவ விஞ்ஞாபனம் 2019
VelMurugan Eellakanthan Thirukkovil
கொவன்றி வேல்முருகன் ஈழக்கந்தன் திருக்கோவில் 2019 ம் ஆண்டு மஹோற்சவ விஞ்ஞாபனம் நடைபெறவுள்ளது. அடியார்கள் அனைவரும் வருகைதந்து கிரிகைகளில் பங்கு கொண்டு தொண்டுகள் புரிந்து கந்தனின் அருளைப் பெற்றுய்யுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
June 14 – June 26
Jun 14 at 06:00 am – Jun 26 at 06:00 pm