678 389 9934
Jun16
ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார் ஆலய வருடாந்த ஆனி உத்தர தீர்தோற்சவம்
ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார் ஆலயம்
ஆனி உத்தர தீர்த்தோற்சவம் எதிர்வரும் 16.06.2018 கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி... 21.06.2018 அன்று காலைதீர்த்தோற்சவத்துடன் இனிதே நிறைவடையும்…
அம்பாறை மாவட்டத்தின் கல்முனை மாநாகரின் மேற்கே மட்டுநகர் வாவிக்கரையோரம் சுமார் 5கி.மி தொலைவில் கலைவளமும் கல்விவளமும் பொன்வளமும், பொருள் வளமும், நெல்வளமும் நிறைந்து விளங்கும் அன்னமலை எனும் அழகிய சிற்றூர் கிராமத்தில் வீற்றிருந்து தேடி வருவோருக்கு வினை நீக்கி விக்கினங்கள் போக்கி அருள்ளாட்சி புரியும் ஐங்கரத்தோன் பாதம் போற்றி ….
அன்னமலை அருள்மிகு ஸ்ரீ மாணிக்கபிள்ளையார் ஆலய வருடாந்த ஆனி உத்தர தீர்த்தோற்சவம் எதிர்வரும் 16.06.2018 கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி... 21.06.2018 அன்று காலை தீர்த்தோற்சவத்துடன் இனிதே நிறைவடையும்…
19.06.2018ம் திகதி காலை பாற்குட பவனி 20.06.2018ம் திகதி இரவு முத்துச்சப்பிறம் என்பன நடைபெறவுள்ளது….
அனைவரும் வருக ஐங்கரத்தோன் அருள்பெறுக….