ஐரோப்பாவில் முதல் முறையாக, ஒரு தனிக்குரல் நகைச்சுவை நிகழ்ச்சி ...
ஜகன் கிருஷ்ணனின் "ஜகனே தந்திரம்"
பாடல், காதல், உண்மை கதைகள் எல்லாம் கலந்த ஒரு பிரத்யேக மேடை நகைச்சுவை நிகழ்ச்சி ... நர்சரி குழந்தைகள் முதல் நரைமுடி இளையவர்கள் அனைவரும் குடும்பத்துடன் கண்டு களித்து சிரித்துக் கொண்டாடலாம் ... இப்பொழுதே பதிவு செய்யவும்.