678 389 9934
Jul22
அருள்மிகு ஸ்ரீ அபிராமி அம்பாள் ஆலயத்தின் 23ம் ஆண்டு மஹோற்சவத் திருவிழா
Sri Abirami Amman temple
அருள்மிகு ஸ்ரீ அபிராமி அம்பாள் ஆலயத்தில் தேர்த்திருவிழா, தீர்த்தத் திருவிழா, பூங்காவனத் திருவிழா, வைரவர் பூஜை போன்ற பூஜைகள் நடைபெறும்.
July 19 – August 01
Jul 19 at 07:00 am – Aug 01 at 08:00 pm