678 389 9934
Feb13
லுட்சேர்ன் அருள்மிகு துர்க்கை அம்மன் ஆலயத்தில் மஹா சிவராத்திரி சிறப்பு வழிபாடு
Tamilische Hindu Kultur-Gemeinschaft Luzern
ஒன்று முதல் நான்காம் பூஜைகள், அருணாச்சல பெருமானின் உள் வீதி வலம், நடனம், வில்லுப்பாட்டு, பக்தி கானங்கள் இசைநிகழ்ச்சி, விசேட அபிசேக ஆராதனைகள் நடைபெறும்.
February 13 – February 14
Feb 13 at 06:00 pm – Feb 14 at 05:00 am