678 389 9934
Dec02
Tamilar punrvazhvukkazhakam Nadathum Bharathanatyam
ஒன்றிணைவோம் சேவை செய்வோம்
Saturday, December 02, 2017 at 01:00 pm

தமிழர் புனர்வாழ்வுக்கழகம் நடாத்தும் 17வது மாபெரும் பரத விழா.

இந் நிகழ்ச்சியானது  எதிர்வரும் 02-12-2017 சனிக்கிழமை அன்று நடைபெற இருக்கும் தமிழர் புனர்வாழ்வுக்கழகம் நடாத்தும் 17வது மாபெரும் பரத விழா, பரத நாட்டியத்தில் கைமுத்திரைகள் முதன்மையாகக் கொள்ளப்படும். பரத நாட்டியத்தில் பாடலின் பொருளைக் கைமுத்திரைகள் காட்டும். கை முத்திரைகள் வழி கண் செல்லும். கண்கள் செல்லும் வழி மனம் செல்லும். மனம் செல்லும் வழி உள்ளத்தின் உணர்வு செல்லும் பரத கலையின் சிறப்பினையும்,பார்வையாளர்களையும், தன்னையும் இன்றளவிலும் கவர்ந் திருக்கிறது என்றால் அது பரதநாட்டியம் என்ற கலையாக மட்டும் தான் இருக்கும்”புதுமை புகுத்தப்பட்டு வருவதை அனைவரும் வரவேற்க தொடங்கியிருப்பது சிறந்த மாற்றத்திற்கான அடையளங்கள் இதனை நாமும் ஆதரிப்போம்.

மற்றும் அழைப்பிதழும் முழு நிகழ்சிகளையும் உள்ளடக்கிய நிகழ்ச்சிநிரல் அனைத்தும் தமிழர் புனர்வாழ்வுக்கழகம் நடாத்தும் 17வது மாபெரும் பரத விழாவில் கிடைக்கப்பெறும் என்பதையும் தெரிவித்துக்கொள்கின்றோம் அனைவரும் ஒன்றிணைவோம் சேவை செய்வோம்