678 389 9934
நயினாதீவு அபிவிருத்திக்கழகம் வழங்கும் மாபெரும் கலைநிகழ்வு
Oct28
நயினாதீவு அபிவிருத்திக்கழகம் வழங்கும் மாபெரும் கலைநிகழ்வு
Saturday, October 28, 2017 at 10:00 am

28-10-2017 அன்று நடைபெறும் நயினாதீவு அபிவிருத்திக்கழகத்தின் இருபதாவது ஆண்டு விழாவிற்கு நாட்டுப்பற்றாளரும், சமுகப்பணியாளருமான திருவாளர் நாகமுத்து யோகநாதன் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து சிறப்பிக்கவுள்ளார். அத்துடன் நடனம், நகைச்சுவை நாடகம், கவியரங்கம், பட்டிமன்றம், இன்னிசை நிகழ்வு என பல்சுவை நிகழ்வுகளும் இடம்பெறும். அனைவைரையும் அன்புடன் அழைக்கின்றோம்.

முக்கிய குறிப்பு. அனுமதி இலவசம்