678 389 9934
Oct30
நோர்வே அருள்மிகு சிவசுப்பிரமணியர் ஆலய ஐப்பசி மாத பூசை, நவராத்திரி பூஜை விபரம் 2020
Norway Arulmigu Sivasubramaniar Temple
நிகழும் மங்களகரமான விகாரிவருடம் ஐப்பசித்திங்கள் 1ம் நாள் 17-10-2020 சனிக்கிழமை முதல் ஐப்பசித்திங்கள் 9ம் நாள் 25-20-2020 ஞாயிற்றுக்கிழமை வரை நவராத்திரி விரதத்தை முன்னிட்டு அம்பாளுக்கு மாலை 06:00 மணிமுதல் விஷேட அபிஷேகமும், பூஜை வழிபாடுகளும் நடைபெறும்.