678 389 9934
Mar03
ஆன்மீக குரு அருள் திரு அடிகளாரின் 80ஆம் ஆண்டு விழா
Saiva Munnetta Sangam
லண்டன் அருள்மிகு மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி வார வழிபாட்டு மன்றம் ஈஸ்ற்ஹாம் நடாத்தும் மேல்மருவத்தூர் அருள்மிகு ஆதிபராசக்தி ஆன்மீக குரு அருள் திரு அடிகளாரின் 80ஆம் ஆண்டு விழா எதிர்வரும் 03.03.2020 வெகு விமர்சையாக கொண்டாடப்ப‌ட உள்ளது.