678 389 9934
Mar08
அருள்மிகு ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலய மாசிமக அஷ்டோத்திர கலசாபிஷேகம் 2020
MUTHUMARIAMMAN TEMPLE
08-03-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று மாசி மகத்தினத்தன்று அம்பிகையின் அருளால் முதன்முறையாக அஷ்டோத்திர கலசாபிஷேகம் 108 நடாத்த அம்பிகையின் திவ்விய திருவருள் பாலித்துள்ளது.