678 389 9934
Dec15
ஸ்ரீ ஐயப்பன் தேவஸ்தானம் சுவிஸ் மண்டல விரதம் 2019
Sri Ayyappan Devasthanam Swiss
17.11.2019 அன்று காலை 07:00 மணிக்கு சங்கா அபிஷேகத்துடன் ஆரம்பமாகி புனித மாலை அணியும் நிகழ்வு நடைபெறும், அதனை தொடர்ந்து 17.112019 தொடக்கம் 14-01-2020 வரை தினமும் மாலை 18:00 மணி முதல் படிப்பூஜை பஜனை அன்னதானம் நடைபெறும் என்பதினை அறியத்தருகின்றோம்.
November 16 – January 14
Nov 16 at 06:00 pm – Jan 14 at 09:00 pm