678 389 9934
Oct27
ஸ்ரீ வேங்கடேஷ்வரப் பெருமாள் ஆலயம் ஹம் தீபாவளித் திருநாள் 27-10-2019
Sri Venkateswara Perumal Tempel e.V
மு.ப 09:30 மணிக்கு விஷேட அபிஷேகம் ந.ப 12:30 மணிக்கு வசந்த மண்டப பூஜையுடன் உள் வீதியுலாவலம் வருதல் திருமண் பிரசாதம் அன்னதானமும் இடம் பெறும்