678 389 9934
Oct21
அருள்மிகு ஸ்ரீ மனோன்மணி அம்மாள் ஆலயம்
Arulmiku Sri Manonmani Ampaal Aalayam
ஸ்ரீ மனோன்மணி அம்பாள் ஆலயத்தில் 10 தினங்களாக நவராத்திரி உற்சவம் நடைபெறும். பக்தர்கள் வருகை தந்து அம்பாள் அருளை பெறுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.
September 29 – October 27
Sep 29 at 09:00 am – Oct 27 at 07:00 pm