678 389 9934
Jun27
நோர்வே அருள்மிகு சிவசுப்பிரமணியர் ஆலய ஆனி மாத விசேடபூசை விபரம்
Norges Hindu Kultur Senter
விசேட அபிஷேக நாட்களின்போது பால், தயிர், இளநீர், பூக்கள் போன்றவற்றை வழங்க விரும்பும் அடியார்கள் அபிஷேக நேரத்திற்கு முன்னதாகவே கொடுத்துதவுமாறு வேண்டுகின்றோம்.