678 389 9934
Jun13
அருள்மிகு ஸ்ரீ துர்க்கை அம்மன் ஆலய வருடாந்த மணவாளக்கோல அலங்கார உற்சவ விஞ்ஞாபனம் 2019
அருள்மிகு ஸ்ரீ துர்க்கை அம்மன் ஆலயம்
வைகாசித்திங்கள் 30ம் நாள் 13-06-2019 வியாழக்கிழமை மணவாளக்கோல விழாவும் வைகாசித்திங்கள் 24ம் நாள் 07-06-2019 முதல் ஆனித்திங்கள் 2ம் நாள் 16-06-2019 வரை அலங்கார உற்சவமும் நடாத்த அன்னையின் திருவருள் கைகூடியுள்ளது.