678 389 9934
Mar16
Pradon Silks பெருமையுடன் வழங்கும் பிரமாண்டமான வருடாந்த ஆடை அலங்கார அணிவகுப்பு
Hilton Toronto
கடந்த ஐந்து வருடங்களாக எமது Pradon Silks நிறுவனம் Toronto நகரினில் தரம் வாய்ந்த, உன்னதமான, அழகிய பாரம்பாரிய நவீன ஆடை வகைகளை வழங்கி வருவதில் முன்னணியில் நிட்பதில் நாம் பெரு மகிழ்ச்சி அடைகிறோம்.