678 389 9934
Mar30
அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் திருக்கோவில் ஹேவிளம்பி வருஷ அலங்கார உற்சவ விஞ்ஞாபனம்.
Arulmighu Shree Muthumariamman Thirukovil
30-03-2018 வெள்ளிக்கிழமை கணபதி ஹோமத்துடன் ஆரம்பித்து 11-04-2018 புதன்கிழமை பைரவப்பெருமானின் விஷேட மடை பூஜையுடன் நிறைவுபெறும்.