678 389 9934
Jul30
நோர்வே அருள்மிகு சிவசுப்பிரமணியர் ஆலய 20ம் ஆண்டு மகோற்சவ விஞ்ஞாபனம்
Norges Hindu kultur senter (NHKS)
ஆடித்திங்கள் 15ம் நாள் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி 11தினங்கள் காலை, மாலை திருவிழாக்கள் நடைற்று, 12ம் நாள்பூங்காவனத்திருவிழா, 13ம் நாள் வைரவர் மடையுடன் இனிதே நிறைவுபெறும்.