678 389 9934
Sep16
கணினிக் கல்வி இதழ் நடாத்தும் கணினித் தொழில்நுட்பக் கண்காட்சியும் கணினிப் பயிற்சிப் பட்டறையும்- 2018
Saalbau Volkshaus Sossenheim
இக்கண்காட்சியில் உங்கள் பொருட்கள் , தகவல்கள் , புத்தகங்கள், விளம்பரங்கள் ,இசைக் கருவிகள், குறும்பட விளக்கங்கள் , திரைப்பட, நாடக, தொழில் நுட்ப விளக்கங்கள் விபரங்கள் போன்றவை வைக்க வேண்டுமாயின் தொடர்பு கொள்ளவும்.