678 389 9934
Aug02
லுட்சேர்ன் அருள்மிகு துர்க்கை அம்மன் ஆலயத்தின் அலங்கார உற்சவம்- 2018
Tamilische Hindu Kultur-Gemeinschaft Luzern
ஸ்ரீ துர்க்கை அம்மனுக்கு 02-08-2018 வியாழக்கிழமை கணபதிஹோமத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து அலங்கார உற்சவத்துடன் 12 நாட்கள் உற்சவம் நடைபெற இறையருள் கைகூடியிருப்பதால் பேரானந்த பெருவாழ்வு வாழ அன்புடன் அழைக்கின்றோம்.
August 02 – August 14
Aug 02 at 08:30 am – Aug 14 at 10:00 pm