678 389 9934
Jul22
ஹம் ஸ்ரீ சித்தி விநாயகர் தேவஸ்தான ஸ்ரீ பஞ்சமுக விநாயகர் பிரதிஷ்டாமஹா கும்பாபிஷேகப் பெருவிழா- 2018
Ferdinand
ஸ்ரீ பஞ்சமுகப்பெருமானுக்கு ஆனி மாதம் 17ம் நாள் 01-07-2018 ஞாயிற்றுக்கிழமை சங்கடஹர சதுர்த்தியும் திருவோண நட்ஷத்திரமும், அமிர்தயோகமும் சேர் சுபதினத்தில் காலை 11:45 மணி தொடக்கம் 11:55 மணி வரை நிகழ்த்த விநாயகப் பெருமான் திருவுளம் கைகூடியுள்ளது.
June 30 – August 08
Jun 30 at 11:00 am – Aug 08 at 06:00 pm