678 389 9934
May26
அருள்மிகு மங்களபதி ஸ்ரீ வேல்முருகன் ஆலய வருடாந்த உற்சவ விஞ்ஞாபனம்
Arulmigu mangaladhipathi sri velmurugan aalayam
19.05.2018 சனிக்கிழமை காலை 9.00 மணிக்கு மங்களபதி ஸ்ரீ முருகப்பெருமானுக்கு த்வஜாரோஹன வைபவம் நடைபெற்று பத்து தினங்களும் உற்சவம் சிறப்பாக நடைபெறவுள்ளது.