678 389 9934
May18
முன்சன் செல்லப்பிள்ளையார் ஆலயத்தில் நொயஒளபிங் எட்டாம் ஆண்டு நிறைவுத்திருவிழா 2018
Sella Pillayar Tempel München
முன்சன் செல்லப்பிள்ளையார் ஆலயத்தில் எட்டாம் ஆண்டு நிறைவுத்திருவிழாவை முன்னிட்டு செல்லப்பிள்ளையாருக்கு 108 சங்கினால் அபிஷேகம், வாஸ்துசாந்தியுடன் விநாயகவழிபாடு கணபதிகோமபூஜை, விஷேட அபிஷேகங்களும் நடைபெற திருவருள் கைகூடியுள்ளது