678 389 9934
Apr29
சித்ரா பெளர்ணமி சிறப்பு கலச விளக்கு வேள்வி பூசை
சுவிஸ் மேல்வருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடம்
கலச விளக்கு பூசை செய்ய விரும்பும் சக்திகள் மன்றங்களில் முன்கூட்டியே பெயர்களைப் பதிவு செய்தல் விரும்பத்தக்கது. பேர்ன் மன்றத்தில் கலசவிளக்கு வேள்வி பூசையும், சூரிச் மன்றத்தில் கலசவிளக்கு பூசையும் நடைபெறும்.