678 389 9934
Apr15
மல்லாகம் பழம்பதி தேவஸ்தானம் திருமுருகனின் வருடாந்த மஹோற்சவ பெருவிழா 2018
மல்லாகம் பழம்பதி தேவஸ்தானம் திருமுருகன்
நிகழும் மங்களகரமான விளம்பி வருடம் சித்திரை மாதம் 02ம் நாள் 15-04-2018 ஞாயிற்றுக்கிழமை மு.ப 11:00 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி விளம்பி வருடம் சித்திரை மாதம் 16ம் நாள் 29-04-2018 ஞாயிற்றுக்கிழமை தீர்த்தோற்சவத்துடன் விழா நிறைபெறும்.