678 389 9934
Feb13
முன்சன் செல்லப்பிள்ளையார் ஆலயத்தில் மகா சிவராத்திரி விழா
Sellapillaiyar Alayam
முன்சன் செல்லப்பிள்ளையார் ஆலயத்தில் 13-02-2018 செவ்வாய்க்கிழமை அன்று மாலை 04:30 மணியளவில் பிள்ளையாருக்கு ருத்திர அபிஷேகம் நடைபெற பெருமானின் சித்தமும் திருவருளும் கைகூடியுள்ளது. அதனைத் தொடர்ந்து 108 பூவினால் அர்ச்சனையும், ஆராதனையும் நடைபெறும்.
February 13 – February 19
Feb 13 at 04:30 pm – Feb 19 at 08:00 pm