678 389 9934
Oct20
பேர்லின் ஶ்ரீ மயூரபதி முருகன் ஆலய ஐப்பசி வெள்ளி, கந்தரனுபூதி விஞ்ஞாபனம்
October 20 – November 10
Oct 20 at 10:30 am – Nov 10 at 09:22 am

பேர்லின் ஶ்ரீ மயூரபதி முருகன் ஆலய ஐப்பசி வெள்ளி, கந்தரனுபூதி விஞ்ஞாபனம்.

பேர்லின் ஶ்ரீ மயூரபதி முருகன் ஆலய ஐப்பசி வெள்ளி, கந்தரனுபூதி விஞ்ஞாபனம் October 20 – November 10  நடைபெற இருக்கின்றது

சஷ்டி  விரதம் ஐப்பசி மாத தீபாவளி அமாவாசையின் பின் அதாவது வளர்பிறை பிரதமை முதல் ஆரம்பித்து, ஆறாம்/ஐந்தாம் நாளான சஷ்டி திதி வரையான ஆறு தினங்களும் நோற்கப்படும் முருகப்பெருமானுடைய சிறப்பான நோன்பாகும்.

அறியாமை என்னும் அஞ்ஞான இருளை அகற்றி, மெய்ஞானமாகி மிளிர்கின்ற பரம்பொருளின் முக்திப் பேரருளை அடைவதற்காகச் சைவப் பெருமக்களால் அனுஷ்டிக்கப்படும் விரதங்களுள் தலையாயது கந்தசஷ்டி விரதம். முருகனுக்குரிய விரதங்கள் மூன்று. அவையாவன வெள்ளிக்கிழமை (வாரம்) விரதம், கார்த்திகை (நட்சத்திரம்) விரதம், கந்த சஷ்டி (திதி) விரதம் என்பனவாம். வல்வினை நீக்கி, வரும் வினை போக்கி, செல்வமும் செல்வாக்கும் தந்து; அழகும், அறிவும் தந்திடும் வள்ளி மணாளனை, வடிவேலனை வழிபடும் விரதங்களில் மிகவும் சிறந்தது இந்தக் கந்தசஷ்டி விரதமாகும்.

கந்தசஷ்டி விரதம்; சுழிபுரம் பறாளை-முருகன் ஆலயம், காலையடி ஞானவேலாயுதர் ஆலயம் உட்பட எல்லா முருகன் ஆலயங்களிலும் அதிவிஷேச அபிஷேக ஆராதனைகள், பூசைகள் நிறைந்த பக்தியான விரதமாக அனுஸ்டிக்கப் பெறுவதுடன் சூரன்போர் காட்சியும் வெகுசிறப்பாக நிகழ்தப்பெறுகின்றன.

முருகப்பெருமான் அசுரர்களான சூரபத்மாதியரை அழிக்கப் போர் புரிந்த திருவிளையாடலையே நாம் கந்தசஷ்டி விழாவாகக் கொண்டாடுகிறோம். சூரபத்மனின் ஒரு பாதி "நான்' என்கிற அகங்காரம்; மற்றொரு பாதி "எனது" என்கிற மமகாரம்.

முதியவரும் புதுப்பிக்கப்படுகிறார்கள். உடல் உறுப்புக்களில் மாத்திரம் அல்லாமல், உடலியல் செயல்களிலும் இது நிகழ்கிறது.

Upcoming Events
Jun27

முத்துக்குமாரசுவாமி ஆலயத்தில் நயினாதீவு நாகபூஷணி அம்பாள் ஆலய தேர் உற்சவத்தை முன்னிட்டு அஷ்டோத்தர சத சங்காபிஷேக விஞ்ஞாபனம் 2018

Jun28

சுவிஸ் லுட்சேர்ன் அருள்நிறை ஸ்ரீ இராஜராஜேஸ்வரி அம்மன் ஆலய வருடாந்த அலங்கார உற்சவம்

Jun29

அருள்மிகு ஸ்ரீ சிவசுப்பிரமணிய சுவாமி தேவஸ்தான மஹா கும்பாபிஷேகப் பெருவிழா

Jun29

அருள்மிகு ஆதி ஸ்ரீ நாகபூசனி அம்மன் ஆலய மஹோற்சவ விஞ்ஞாபனம் - 2018

Jun29

வட அமெரிக்க முருகன் கோயில் வருடாந்த மகோற்சவம்

Jun30

மயிலிட்டி மக்கள் ஒன்றியம் நடத்தும் பதின்நான்காவது கோடைகால ஒன்றுகூடல்

Jun30

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் விளையாட்டுத்துறை நடாத்தும் விளையாட்டுப் போட்டி

Jun30

ஹம் ஸ்ரீ சித்தி விநாயகர் தேவஸ்தான ஸ்ரீ பஞ்சமுக விநாயகர் பிரதிஷ்டாமஹா கும்பாபிஷேகப் பெருவிழா- 2018

Jun30

ரொறன்ரோ தமிழ்ச்சங்கம் ஆனி மாத இலக்கிய கலந்துரையாடல்

Jun30

சுவிஸ் இனிய கீத இசைக்குழுவின் கலைஞர்கள் கெளரவிப்பு விழா

Jun30

"திறந்த வெளிச் சிறையில் ஒரு தேசம்" நூல் வெளியீட்டு விழா

Jul01

தேசிய மாவீரர் நினைவு சுமந்த விளையாட்டுப் போட்டிகள்- 2018

Jul01

தமிழர் ஒற்றுமைக் கழகம் வீல் நடாத்தும் சுவட்டுமைதான மெய்வல்லுனர் விளையாட்டு போட்டி 2018

Jul01

கனடா தினத்தை முன்னிட்டு கனடா நாட்டிற்கும், மக்களுக்கும் ஆசி வேண்டி 9 மணிநேர தொடர் மூலமந்திர ஜெபம்

Jul02

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் விளையாட்டுத்துறை மற்றும் சமூகநலன் அமைச்சினால் கனடாவில் நடாத்தப்படும் 3 வது தடகள விளையாட்டுப் போட்டி